/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விசைத்தறி குடோன்களுக்கு சென்னிமலையில் இன்று லீவு
/
விசைத்தறி குடோன்களுக்கு சென்னிமலையில் இன்று லீவு
ADDED : பிப் 28, 2024 02:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:மத்திய
அரசு கொண்டு வந்துள்ள சிறு, குறு தொழிலுக்கான புதிய வருமான வரி
சட்டத்தை அமல் படுத்தக்கூடாது என வலியுறுத்தி, சென்னிமலை
பகுதியில் விசைத்தறி குடோன், ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு இன்று
விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நமது கோரிக்கை மத்திய அரசுக்கு
தெரிய வேண்டும். எனவே இன்று அடையாள வேலை நிறுத்தமாக விடுமுறை அளிக்க
வேண்டும் என்று, சென்னிமலை வட்டார விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்
சங்கத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

