தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுத்தை நடமாட்டம் அதிகாரி விளக்கம்

சிறுத்தை நடமாட்டம் அதிகாரி விளக்கம்

சிறுத்தை நடமாட்டம் அதிகாரி விளக்கம்


ADDED : செப் 24, 2024 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2024 02:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தாராபுரம்: தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலை சந்திப்பு அருகே, சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதால், வனத்துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். காங்கேயம் வனச்சரக அலுவலர் மவுனிகா, நேற்று அப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டார்.

அப்போது அவர் கூறியதாவது: இரண்டு நாட்களாக ஆய்வு செய்ததில், சிறுத்தை நடமாட்டத்துக்கான தடயம் ஏதுமில்லை. இந்தப் பகுதியில் சிறுத்தை வருவதற்கான முகாந்திரமும்

இல்லை. எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us