sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிறுமி, பெண் மாயம்

/

சிறுமி, பெண் மாயம்

சிறுமி, பெண் மாயம்

சிறுமி, பெண் மாயம்


ADDED : ஜூலை 13, 2025 02:01 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, சத்தியமங்கலம், அரேபாளையம் புது தொட்டியை சேர்ந்த மகேந்திரன் மகள் கஸ்துாரி, 16; கடந்த, 6ம் தேதி வீட்டில் இருந்து ஈரோடு வந்தார். சங்கு நகரில் ஒரு கார்மெண்ட்சில் தங்கியிருந்தவர், 9ம் தேதி மதியம் வெளியே சென்றார். அதன் பிறகு மீண்டும் வரவில்லை. கஸ்துாரியின் தாய் தேவி அளித்த புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

* கவுந்தப்பாடி அருகே பொம்மன்பட்டியை சாலையை சேர்ந்தவர் நிர்மலா, 46; கவுந்தப்பாடியில் ஒரு உரக்கடையில் பணிபுரிந்தார். கடந்த, 10ம் தேதி முதல் காணவில்லை. மொபைல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. கணவர் பொன்னுசாமி புகாரின்படி, கவுந்தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us