தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்

மண் கடத்திய லாரி பறிமுதல்


ADDED : ஆக 27, 2026 03:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2026 03:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், ஊதியூர் குண்டடம் ரோடு மலைக்கண்-ணிமார் கருப்பண்ணசாமி கோவில் அருகே, மாவட்ட கனிம வளத்துறை அதிகாரி வெங்கடேசன் சோதனையில் ஈடுபட்டார்.

அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதித்தபோது, அவற்றில் 7 டன் ஓடக்கல் இருப்பது தெரியவந்தது. சோதனையின் போது டிரைவர் தப்பினார். லாரியை ஓடக்கலுடன் பறிமுதல் செய்து ஊதியூர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us