/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
/
கீழ்பவானி விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 12, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, கீழ்பவானி பாசன பயனாளிகள் நலச்சங்கம் மற்றும் கீழ்பவானி பாதுகாப்பு சங்கம் இணைந்து,
கீழ்பவானி உரிமை மீட்பு கருத்து கேட்பு கூட்டம் சென்னிமலையில் நேற்று நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வரும், ௨௦௨௦௬ சட்டசபை தேர்தலில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டசபை தொகுதி, திருப்பூர் மாவட்டத்தில் காங்கேயம், கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதி என, 10 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தனர்.