sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

/

மாகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

மாகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்

மாகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்


ADDED : டிச 25, 2025 04:47 AM

Google News

ADDED : டிச 25, 2025 04:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி, மகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நேற்று நடந்தது.

கோபி, வீரபாண்டி கிராமம், மொடச்சூர் ரோடு அருகே வீற்றி-ருக்கும் மாகாளியம்மன் கோவில் திருவிழா, மார்க்கெட் ரோட்டில் உள்ள பொட்டுச்சாமி கோவிலில், கடந்த 22ல் பொங்கல் வைப-வத்துடன் துவங்கியது. 23ல், தீர்த்தக்குடம் ஊர்வலம், மகா சக்தி-யாகம், அம்மனுக்கு அபிேஷகம், ஆராதனை, பொங்கல், திருக்-கொடி தீபம் ஏற்றுதல் என நடந்தது.

அந்த வரிசையில் நேற்று காலை 6:00 மணிக்கு கவுண்டர் வீதியில் உள்ள பிள்ளையார் கோவில் வீதியில் இருந்து மாவிளக்கு புறப்பாடு நடந்தது. திர-ளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us