தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடில் பராமரிப்பு பணி: 2 ரயில் சேவையில் மாற்றம்

ஈரோடில் பராமரிப்பு பணி: 2 ரயில் சேவையில் மாற்றம்

ஈரோடில் பராமரிப்பு பணி: 2 ரயில் சேவையில் மாற்றம்


ADDED : நவ 23, 2026 07:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 07:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், பராமரிப்பு பணி மேற்கொள்வதால், அதன் வழியாக இயக்கப்படும், இரு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, எர்ணாகுளம் – டாட்டா நகர் எக்ஸ்பிரஸ் ரயில், நாளை, (25) மற்றும், 28, 30 ஆகிய தேதிகளில், வசதியான ஒரு இடத்தில், 30 நிமிடம் நிறுத்தப்பட்டு, பின் இயக்கப்படுகிறது.

அதே குறிப்பிட்ட தேதிகளில், ஆலப்புழா – தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலும், 15 நிமிடம் நிறுத்தி, பின் இயக்கப்படும். இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us