sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

700 மது பாட்டில் பதுக்கியவர் கைது

/

700 மது பாட்டில் பதுக்கியவர் கைது

700 மது பாட்டில் பதுக்கியவர் கைது

700 மது பாட்டில் பதுக்கியவர் கைது


ADDED : டிச 16, 2024 03:49 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானியில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்கும் வகையில், பவானி போலீசார், தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதி யில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் சொக்காரம்மன் நகரை சேர்ந்த கிருஷ்ணன், 47, என்பவ-ரிடம், 700 மது பாட்டில்; பவானி கீழ்குப்பத்தை சேர்ந்த ராஜா, 31; நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த ஜெக-நாதன் ஆகியோரிடம் தலா, 50 மது பாட்டில்; ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரிப்புதுாரில் கதிர்வேல் என்பவரிடம், 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நால்வரையும் போலீசார் கைது செய்தனர். இதில், 700 மது பாட்டில் பதுக்கி வைத்திருந்த கிருஷ்ணனை, பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us