sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கட்டுமான பொருட்களை திருட முயன்றவர் கைது

/

கட்டுமான பொருட்களை திருட முயன்றவர் கைது

கட்டுமான பொருட்களை திருட முயன்றவர் கைது

கட்டுமான பொருட்களை திருட முயன்றவர் கைது


ADDED : நவ 21, 2024 06:30 AM

Google News

ADDED : நவ 21, 2024 06:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: ராமநாதபுரம் மாவட்டம், திட்டங்குளம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன், 36. இவர், அந்தியூர் - வெள்-ளித்திருப்பூர் சாலையில், பெரிய ஏரி கிழக்கு கடை அருகே பாலம் கட்டும் பணியை கான்ட்ராக்ட் எடுத்து செய்து வருகிறார். நேற்று காலை பாலமுருகன் பாலத்தை பார்வையிட சென்ற போது, அங்கே ெஹவி டியூட்டி பைக்கில், பாலம் கட்ட பயன்ப-டுத்தப்படும்

நான்கு ஷட்டர், இரண்டு இரும்பு பைப்புகளை திருட முயன்றவரை பிடித்து விசாரித்தனர். இதில், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதர், 28, என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். அந்-தியூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us