ADDED : ஜூலை 25, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
அருகே ஜம்பை கருக்குபாளையத்தை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி, 62;
விவசாய கிணற்றில் புது மோட்டார் அமைக்கும், பணியில் மற்ற
தொழிலாளர்களுடன்
ஈடுபட்டிருந்தார்.
அப்போது
எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்ததில் தலையில்
பலத்த காயமடைந்தார். பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்படும் வழியில் இறந்தார். பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.
