ADDED : ஆக 17, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பாசூர்
அருகே காலிங்கராயன் வாய்க்கால் கரையோரம், அடையாளம் தெரியாத, 45 வயது
மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக மலையம்பாளையம் போலீசாருக்கு
தகவல் கிடைத்தது.
போலீசார் சடலத்தை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ
கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். யார், எந்த ஊரை
சேர்ந்தவர், கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில், போலீசார் விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
