ADDED : ஆக 17, 2026 06:05 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தமிழகத்தில்
இ.எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு
தனித்தேர்வர்களுக்கு இன்று துவங்கி 21ம் தேதி வரை நடக்கிறது.
ஈரோடு
மாவட்டத்தில், 175 பேர் எழுதவுள்ளனர். ஈரோடு சி.எஸ்.ஐ. ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை
அரசு தேர்வுகள் துறையினர் செய்துள்ளனர்.
