தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரயில் மோதி பெண் பலி

ரயில் மோதி பெண் பலி

ரயில் மோதி பெண் பலி


ADDED : ஆக 17, 2026 06:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 06:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:கொடுமுடி அருகே வெங்கம்பூரில், ரயில்வே தண்டவாளத் பகுதியில், 55 வயது மதிக்கத்தக்க பெண் காயத்துடன் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் உயிருக்கு போராடியவரை மீட்டு, 108 அவசரகால ஆம்புலன்ஸ் வாகனம் வழியாக, கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். ரயில் மோதியதில் பலியாகி இருக்கலாம் என தெரிகிறது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us