நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் : சத்தியமங்கலத்தில், ஏ.ஐ.டி.யு.சி., சுற்றுலா வாகன ஓட்டுனர் உரிமையாளர் சங்க ஆலோ-சனை கூட்டம் நடைபெற்றது.
நிர்வாகி மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் பேசினார். புதிய சங்க தலைவராக உதயக்குமார், துணை தலைவராக மூர்த்தி, செயலாளராக ராஜா, துணைச்செயலா-ளராக சண்முகம், பொருளாளராக இளையராஜா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.