நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: குழந்தை தொழிலாளர் ஒழிப்பை வலியுறுத்தி, தாராபுரத்தில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நேற்று காலை நடந்தது. தடகள சங்கம் சார்பில் நகராட்சி மேல்நிலை பள்ளி வளாகத்தில் இருந்து போட்டி தொடங்கியது.
ஆண்களுக்கு, 10 கிலோ மீட்டர், மாண-வர்களுக்கு, 6 கி.மீ., மாணவிகள் மற்றும் பெண்களுக்கு, 4 கி.மீ., என மூன்று பிரிவுகளாக நடந்த போட்டியில், 200க்கும் மேற்-பட்டோர் கலந்து கொண்டனர்.