தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 26ல் மாரத்தான் போட்டி

26ல் மாரத்தான் போட்டி

26ல் மாரத்தான் போட்டி


ADDED : ஜூன் 20, 2026 05:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 05:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:சர்வதேச போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி வரும், 26ல் ஈரோட்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 5 கி.மீ., விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடக்கிறது.

போட்டியில், 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்வோர், 25ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்கும் முதல், 500 பேருக்கு விழிப்புணர்வு டி--சர்ட் வழங்கப்படும் என்று, விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us