/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தியாகி லட்சுமண ஐயர் நினைவு விடுதி திறப்பு
/
தியாகி லட்சுமண ஐயர் நினைவு விடுதி திறப்பு
ADDED : அக் 06, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே வாய்க்கால்ரோட்டில், தியாகி லட்சுமண ஐயர் நினைவு புதிய விடுதி வளாகத்தை, கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் நேற்று திறந்து வைத்தார்.
இதில் ஈரோடு கலெக்டர் கந்தசாமி கலந்து கொண்டார். கோபி எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பேசு-கையில், 'ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தார் என்பதுதான். அந்த வர-லாற்றுக்கு சொந்தக்காராக லட்சுமண ஐயர் திகழ்ந்தார். அவரை போற்றுவதற்கு என்னிடம் வார்த்தை இல்லை. அவரை எனது இதயத்தால் வாழ்த்துகிறேன்' என்றார். நிகழ்ச்சியில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.