sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'நீதிமன்ற தீர்ப்பின்படி அதிகபட்ச இழப்பீடு'

/

'நீதிமன்ற தீர்ப்பின்படி அதிகபட்ச இழப்பீடு'

'நீதிமன்ற தீர்ப்பின்படி அதிகபட்ச இழப்பீடு'

'நீதிமன்ற தீர்ப்பின்படி அதிகபட்ச இழப்பீடு'


ADDED : ஜன 11, 2025 02:51 AM

Google News

ADDED : ஜன 11, 2025 02:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை: சிப்காட் தொழில் முறை நண்பன் சந்திப்பு கூட்டம், பெருந்-துறை சிப்காட் அலுவலகத்தில் நேற்று நடந்தது. சென்னை சிப்காட் உதவி பொது மேலாளரும், மேற்பார்வை அலுவலரு-மான அருண்குமார் தலைமை வகித்தார். பெருந்துறை சிப்காட் திட்ட அலுவலர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். இதில் பெருந்-துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் மற்றும் பொதுமக்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள் பேசியதாவது: சிப்-காட்டுக்காக மூலம் அரசால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும்.

ஆனால் குறைந்தபட்ச இழப்பீடு கூட நாளது வரை முழுமை-யாக கிடைக்காமல், 30 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வரு-கின்றனர். சிப்காட் பொது சுத்திகரிப்பு நிலையம் தாமதமாவதற்-கான காரணங்கள் குறித்து விளக்க வேண்டும். சிப்காட் வளா-கத்தில் உள்ள சாய, சலவை, தோல் மற்றும் ரசாயன தொழிற்சா-லைகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள திடக்கழிவுகள், கலப்பு உப்-புகள் மற்றும் அபாயகர நச்சு கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும். இவ்வாறு பேசினர்.






      Dinamalar
      Follow us