ADDED : ஜன 12, 2026 07:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு, நேற்று அதிகாலை லேசான மழை பெய்தது. நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிக-பட்சமாக கொடுமுடியில், 5.60 மி.மீ., மழை பெய்-தது.
பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): ஈரோடு--2, பெருந்துறை, மொடக்குறிச்சி தலா-3, சென்னிமலை-2.60, பவானி-1.30, அம்மா-பேட்டை-1.40, பவானிசாகர்-1.

