/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாளவாடி-தலமலை சாலையில் மருத்துவ கழிவு வீச்சால் பகீர்
/
தாளவாடி-தலமலை சாலையில் மருத்துவ கழிவு வீச்சால் பகீர்
தாளவாடி-தலமலை சாலையில் மருத்துவ கழிவு வீச்சால் பகீர்
தாளவாடி-தலமலை சாலையில் மருத்துவ கழிவு வீச்சால் பகீர்
ADDED : டிச 22, 2024 01:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாளவாடி-தலமலை சாலையில்
மருத்துவ கழிவு வீச்சால் பகீர்
தாளவாடி, டிச. 22-
தாளவாடி அருகே தலமலை செல்லும் வழியில் ஓடை அருகில் மருத்துவமனையில் பயன்படுத்த பட்ட ஊசி, மருந்து, மாத்திரை, குளுகோஸ் பாட்டில்கள் என குவியலாக கொட்டப்பட்டிருந்தது. அப்பகுதியில் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளின் கால்களில் ஊசிகள் ஏறி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவ கழிவு கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.