தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ அண்ணாமலை இயக்கத்துக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்

அண்ணாமலை இயக்கத்துக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்

அண்ணாமலை இயக்கத்துக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்


ADDED : ஜூன் 14, 2026 05:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 14, 2026 05:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை:தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை, 'வீ த லீடர்ஸ்' என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார்.

இதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் சென்னிமலையில் நேற்று நடந்தது. சென்னிமலை ஒன்றிய பா.ஜ., முன்னாள் வட்டார நிர்வாகிகள், உறுப்பினர் சேர்க்கையை நடத்தினர். இளைஞர்கள், பெண்கள் ஆர்வமுடன் இணைந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us