/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகர மக்களிடம் குறைகேட்ட அமைச்சர்
/
மாநகர மக்களிடம் குறைகேட்ட அமைச்சர்
ADDED : பிப் 17, 2025 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு அன்னை சத்யாநகர், பி.பி.அக்ரஹாரம் உள்ளிட்ட இடங்-களில், அமைச்சர் முத்துசாமி நேற்று மக்களிடம் குறை கேட்ட-றிந்தார்.
சாலை குண்டும், குழியுமாக இருப்பதாகவும், சாக்க-டையில் அடைப்பு ஏற்பட்டதால் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுவதாகவும் மக்கள் தெரிவித்தனர். சாக்கடையை தூர்வார நட-வடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தர-விட்டார். அமைச்சருடன் எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்-தினம், மண்டல தலைவர் பழனிசாமி உள்பட பலர் உடனிருந்-தனர்.