sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேளாண் கண்காட்சி இடத்தில் அமைச்சர் ஆய்வு

/

வேளாண் கண்காட்சி இடத்தில் அமைச்சர் ஆய்வு

வேளாண் கண்காட்சி இடத்தில் அமைச்சர் ஆய்வு

வேளாண் கண்காட்சி இடத்தில் அமைச்சர் ஆய்வு

1


ADDED : ஜூன் 09, 2025 04:10 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 04:10 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பெருந்துறை விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கை வரும், 11ல் தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். 11, 12 ஆகிய நாட்களில் கண்-காட்சி, 25 தலைப்புகளில் கருத்தரங்கு நடக்கிறது.

விழாவில் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நல திட்ட உதவி-களை வழங்க உள்ளார். கண்காட்சி, கருத்தரங்கு நடக்கும் இடத்தை, வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி நேற்று பார்-வையிட்டு ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us