ADDED : நவ 21, 2024 06:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி: பவானியில் இயங்கிவரும், பெண்கள் விடுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் நேற்று ஆய்வு செய்தார்.
அப் போது, கட்டடத்தை பார்வையிட்டு, அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து, மாணவியரிடம் நிறை, குறைகளை கேட்டறிந்தார். துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.