/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மருத்துவ முகாமில் அமைச்சர் பங்கேற்பு
/
மருத்துவ முகாமில் அமைச்சர் பங்கேற்பு
ADDED : அக் 05, 2025 12:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நடந்தது. அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.
முகாமில், 17 சிறப்பு டாக்டர்கள் பங்கேற்றனர். கண் பரிசோதனை, பல் சிகிச்சை, ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே பரிசோதனை, பெண்களுக்கு கர்ப்பபைவாய் புற்று நோய், மார்பக புற்று நோய் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் எம்.பி., அந்தியூர் செல்வராஜ், எம்.எல்.ஏ., சந்திரகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.