/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று தி.மு.க., வக்கீல் கூட்டம் அமைச்சர் சாமிநாதன் அழைப்பு
/
இன்று தி.மு.க., வக்கீல் கூட்டம் அமைச்சர் சாமிநாதன் அழைப்பு
இன்று தி.மு.க., வக்கீல் கூட்டம் அமைச்சர் சாமிநாதன் அழைப்பு
இன்று தி.மு.க., வக்கீல் கூட்டம் அமைச்சர் சாமிநாதன் அழைப்பு
ADDED : மே 28, 2025 12:58 AM
காங்கேயம், திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க., வழக்கறிஞரணி நிர்வாகிகள் கூட்டம், இன்று மதியம், 3:00 மணிக்கு, காங்கேயம்-பழையகோட்டை சாலையில் உள்ள செந்துார் மஹாலில் நடக்கிறது. சட்டத்துறை செயலாளர் இளங்கோ தலைமை வகிக்கிறார். இதில், 2026 சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை மற்றும் பல்வேறு நிகழ்வு விவாதிக்கப்பட உள்ளது.
திருப்பூர் தெற்கு, கிழக்கு மாவட்ட மாநில நிர்வாகிகள், தலைமை மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், நிர்வாகிகள் கலந்து கொள்ள, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும், அமைச்சருமான சாமிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.