/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
/
நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
ADDED : மார் 05, 2024 01:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்;கலைஞர் மக்கள் சேவை முகாமில் தேர்வு செய்யப்பட்ட 660 பயனாளிகளுக்கு, 5.63 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி, காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பரஞ்சேர்வழியில் நேற்று நடந்தது. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், நலத்திட்ட உதவி வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் ஒன்றிய செயலாளர் கருணைபிரகாஷ், பரஞ்சேர்வழி ஊராட்சி துணை தலைவர் காயத்ரி பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

