sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சோமவார விழா வெண்ணந்துார்:

/

சோமவார விழா வெண்ணந்துார்:

சோமவார விழா வெண்ணந்துார்:

சோமவார விழா வெண்ணந்துார்:


ADDED : டிச 03, 2024 07:26 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார் அருகே, மாட்டுவேலம்பட்டி பஞ்.,க்குட்பட்ட அலவாய்மலையில்

பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்-ளது. இங்கு சோமவார திருவிழா,

ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் உள்ள, 5 திங்கட்கிழமைகளில்

கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, 3வது திங்கட்கிழமையான, நேற்று

ஆயிரக்க-ணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில்

அடிவாரத்தில் புதிதாக சுயம்பு நாகராஜன் என்ற புற்றுக்கண் உரு-வாகி உள்ளதால்,

பொதுமக்கள் அதன் மீது மஞ்சள், சிகப்பு துாவி வணங்கினர்.மேலும், மலை மீது ஏறமுடியாத பக்தர்களுக்கு, மலை அடிவா-ரத்தில் உற்சவ

சிலை வைத்து பக்தர்களுக்கு ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பொதுமக்கள்

இக்கோவிலுக்கு வருவதற்கு, அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us