/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகரில் விடிய விடிய மழை தணிந்த வெப்பத்தால் மகிழ்ச்சி
/
மாநகரில் விடிய விடிய மழை தணிந்த வெப்பத்தால் மகிழ்ச்சி
மாநகரில் விடிய விடிய மழை தணிந்த வெப்பத்தால் மகிழ்ச்சி
மாநகரில் விடிய விடிய மழை தணிந்த வெப்பத்தால் மகிழ்ச்சி
ADDED : ஆக 23, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு தொடங்கிய மழை, ௨ மணி நேரத்துக்கும் மேலாக கனமழையாக கொட்டியது.
நள்ளிரவு, 11:௦௦ மணிக்கு மிதமான வேகத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இரவு முழுவதும் விட்டு விட்டு, நேற்று அதிகாலை, 5:15 மணிக்கு நின்றது. இதனால் நேற்று பகலில் வழக்கமாக காணப்படும் வெப்பம் வெகுவாக தணிந்து காணப்பட்டது. நாள் முழுவதும் இதமான சூழலே நிலவியதால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.