/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி வழிபாடு நாளை துவக்கம்
/
சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி வழிபாடு நாளை துவக்கம்
சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி வழிபாடு நாளை துவக்கம்
சென்னிமலை முருகன் கோவிலில் மார்கழி வழிபாடு நாளை துவக்கம்
ADDED : டிச 15, 2024 01:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை முருகன் கோவிலில்
மார்கழி வழிபாடு நாளை துவக்கம்
சென்னிமலை, டிச. 15-
சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஒவ்வொரு வருடமும் தனுர் மாதம் என்று அழைக்கப்படும் மார்கழி மாதம் முழுவதும், மார்கழி மாத விழாக்குழு சார்பில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. இதன்படி நடப்பாண்டு சிறப்பு வழிபாடு நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆதி சைவ
அர்ச்சகர் அறக்கட்டளை தலைவர் சிவ ஸ்ரீமதி
சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் விழா கமிட்டியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். டிச., 16 முதல் ஜன.,13 வரை தினமும் காலை, 6:00 மணிக்கு சிறப்பு பூஜை நடக்கும்.