/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாளை முதல் கோமாரி தடுப்பூசி: கால்நடை வளர்ப்போர் கவனம்!
/
நாளை முதல் கோமாரி தடுப்பூசி: கால்நடை வளர்ப்போர் கவனம்!
நாளை முதல் கோமாரி தடுப்பூசி: கால்நடை வளர்ப்போர் கவனம்!
நாளை முதல் கோமாரி தடுப்பூசி: கால்நடை வளர்ப்போர் கவனம்!
ADDED : டிச 15, 2024 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 15-
ஈரோடு மாவட்டத்தில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்காமல் தடுக்க, தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுகிறது. நாளை தொடங்கும் இந்தப்பணி ஜன.,20 வரை குக்கிராமங்கள் உட்பட அனைத்து நிலை நகரங்களிலும், பசு, எருமையினங்
களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். இதற்காக, 111 குழு அமைக்கப்பட்டுள்ளது. மூன்று லட்சத்து, 8,500 கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளனர். கால்நடை வளர்ப்போர் முகாமை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.