ADDED : ஜூலை 17, 2026 06:21 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்:வெள்ளித்திருப்பூர்
அருகேயுள்ள வட்டக்காட்டை சேர்ந்த மகேந்திரன் மனைவி நந்தினி, 26;
கடந்த, 15ம் தேதி வீட்டில் இருந்த நந்தினி, மூன்று வயது மகளுடன் திடீரென
மாயமாகி விட்டார்.
அவரது பெற்றோர், உறவினர் வீடுகளில்
விசாரித்தும் தகவல் இல்லை. மாயமான மனைவி, மகளை கண்டுபிடித்து
தருமாறு, மகேந்திரன் அளித்த புகாரின்படி, வெள்ளித்திருப்பூர்
போலீசார் தேடி வருகின்றனர்.
