ADDED : ஆக 24, 2026 05:43 AM
அ நிறம் | அளவு
பவானி:சித்தோடு
அருகே செங்குந்தர்புரத்தை சேர்ந்தவர் மீனா, 40; இவரின், 17 வயது
மகள், பிளஸ் 2 முடித்து விட்டு, ஈரோட்டில் துணிக்கடையில்
பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் காலை வேலைக்கு சென்றவர் வீட்டுக்கு
வரவில்லை. மீனா புகாரின்படி சித்தோடு போலீசில் புகார் தேடி
வருகின்றனர்.
