ADDED : ஜூலை 07, 2025 04:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே கடத்துாரை சேர்ந்த சிவன் மகன் முருகன், 14; கடந்த, 2ம் தேதி முதல் காணவில்லை.
அக்கம்பக்கம் மற்றும் உற-வினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரின் தாய் சக்தி கொடுத்த புகாரின்படி, கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.