sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இளம்பெண் மர்மச்சாவு

/

இளம்பெண் மர்மச்சாவு

இளம்பெண் மர்மச்சாவு

இளம்பெண் மர்மச்சாவு


ADDED : மார் 17, 2025 04:05 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அருகேயுள்ள நகலுார், வீரனுாரை சேர்ந்தவர் தமிழரசு, 30; தனியார் பஸ் கண்டக்டர். இவரின் மனைவி சசிகலா, 26; தம்-பதிக்கு இரு பெண் குழந்தை

கள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் துாங்கி கொண்டிருந்தனர்.

அதிகாலையில் இரண்டாவது குழந்தை அழுகுரல் கேட்டு தமிழரசு எழுந்து பார்த்தார். சமையலறையில் சசிகலா இறந்து கிடந்தார். அந்தியூர் போலீசார் சடலத்தை கைப்-பற்றி, ஈரோடு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் சசிகலாவுக்கு வலிப்பு நோய் இருந்தது தெரிய வந்துள்ளது. சாவுக்கு இதுதான் காரணமா அல்-லது வேறு காரணமா என, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us