/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயி வீட்டில் மர்ம நபர் கைவரிசை
/
விவசாயி வீட்டில் மர்ம நபர் கைவரிசை
ADDED : அக் 24, 2024 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே செட்டிபாளையத்தை சேர்ந்தவர் சின்னசாமி, 64, விவசாயி; இவர் வீட்டில் நேற்று முன்தினம் படுத்து துாங்கினார்.
நேற்று காலை பார்த்தபோது, வீட்டில் அறையில் பீரோவில் வைத்-திருந்த துணிமணிகள் கலைந்து கிடந்தது. மேலும் ஒரு பவுன் மோதிரம், 7,000 ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.