sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

/

நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி

நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் 10-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி


ADDED : மே 18, 2025 05:50 AM

Google News

ADDED : மே 18, 2025 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: நஞ்சனாபுரம் கொங்கு நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்-ளியில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் வெற்றி பெற்றனர்.

மாணவர்கள் அப்சர் அலி மற்றும் உவைஸ் அப்துல் காதர், 490 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதலிடத்தை பகிர்ந்து கொண்-டனர். கனுவர்சன், 488 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், காவ்யபாரதி, 485 மதிப்பெண் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.

தேர்வெழுதியவர்களில், 480 மதிப்பெண்களுக்கு மேல் எட்டு பேர்; 470க்கு மேல், 13 பேர்; 450க்கு மேல், 32 மாணவர்களும் மதிப்பெண் எடுத்தனர். கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் தலா, 4 மாணவர்கள் 100/100 மதிப்பெண் பெற்றனர்.

சாதனை படைத்த மாணவ, மாணவியரை தி கொங்கு வேளாளர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டிரஸ்ட் தலைவர் குமாரசுவாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர் மற்றும் உறுப்பி-னர்கள் பாராட்டினர். பள்ளி தாளாளர் தேவராஜா, பள்ளி முதல்வர் மைதிலி, ஆசிரியர்களும் வாழ்த்து மற்றும் பாராட்டு தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us