sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; நம்பியூரில் ஆய்வு

/

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; நம்பியூரில் ஆய்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; நம்பியூரில் ஆய்வு

புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; நம்பியூரில் ஆய்வு


ADDED : நவ 08, 2024 07:30 AM

Google News

ADDED : நவ 08, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்பியூர்: பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு எழுத்தறிவு, எண்ணறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் நம்பியூர் ஒன்றியத்தில், 2024-25ம் கல்வியாண்டில் முதற்கட்டமாக, 35 கற்போர் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்க இயக்குனர் நாகராஜமுருகன் நேற்று பார்வையிட்டார். இதில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.






      Dinamalar
      Follow us