sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

டி.என்.பாளையம் குவாரி விபத்தில் ௩ மாதங்களுக்கு பின் ஒருவர் கைது

/

டி.என்.பாளையம் குவாரி விபத்தில் ௩ மாதங்களுக்கு பின் ஒருவர் கைது

டி.என்.பாளையம் குவாரி விபத்தில் ௩ மாதங்களுக்கு பின் ஒருவர் கைது

டி.என்.பாளையம் குவாரி விபத்தில் ௩ மாதங்களுக்கு பின் ஒருவர் கைது


ADDED : நவ 23, 2024 03:13 AM

Google News

ADDED : நவ 23, 2024 03:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தில் வனச்சாலை செல்லும் சாலையில் வனப்-பகுதியை ஒட்டியுள்ள பகுதியில், ஸ்டார் கிரஷர் கல் குவாரி செயல்பட்டது.

பெருந்துறை, தாசநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த லோகநாதன், 70, என்பவருக்கு சொந்தமான இந்த குவாரியில், வெடி வைத்து பாறைகளை தகர்த்தபோது, கோபி, அயலுாரை சேர்ந்த செந்தில்குமார், 50; கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த அஜித்குமார், 27, உடல் சிதறி பலியாகினர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பங்களாப்புதுார் போலீசார், லோகநாதன், அவரின் மனைவி ஈஸ்வரி, மேலாளர் செல்வம் உள்பட ஆறு பேரை, மூன்று மாதங்களுக்கு முன் அடுத்-தடுத்து கைது செய்தனர். விபத்து தொடர்பாக குவாரி மேற்பார்-வையாளரான டி.என்.பாளையம், பெரியார் வீதியை சேர்ந்த பிரகாஷ் 34, என்பவரை தேடி வந்தனர். அவரை நேற்று கைது செய்த போலீசார், கோபி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்ப-டுத்தி, ஈரோடு மாவட்ட சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து குவாரி வெடி விபத்தில் கைது செய்யப்பட்டோர் எண்-ணிக்கை, ஏழாக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us