ADDED : செப் 20, 2026 06:55 AM
அ நிறம் | அளவு
கோபி:கோபி
அருகே நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் ரஜ்ஜித்குமார், 29; சிவில்
இன்ஜினியர். பைக்கில் கவுந்தப்பாடி அருகே ஆவாரங்காட்டூர் பிரிவு என்ற
இடத்தில் நேற்று முன்தினம் காலை சென்றார்.
கவுந்தப்பாடி அருகே கண்ணாடிப்புதுாரை சேர்ந்தவர் வரதராஜன், 40; எலக்ட்ரிக்கல் ஸ்கூட்டரில் சென்றார்.
கோவையை
சேர்ந்த கார்த்தி, 39, ஓட்டி வந்த கியா சொனாட்டா கார், பைக் மற்றும் மொபட்
மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த
காயமடைந்தனர். மேல் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்ட வரதராஜன் இறந்தார்.
