ADDED : நவ 13, 2026 06:11 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம்:பவானிசாகர்
சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, சத்தியமங்கலத்தை அடுத்த
கே.என்.பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், 35.80 லட்சம் ரூபாய்
மதிப்பீட்டில் கட்ட இரண்டு வகுப்பறை; கல்கடம்பூர் அரசு மேல்நிலை
பள்ளியில், 89.31 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட இரண்டு வகுப்பறை
கட்டடம், மாணவர் சுகாதார வளாகம் மற்றும் சுற்றுச்சுவரை, வருவாய்
மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.
நிகழ்வில் கலெக்டர் கந்தசாமி, பவானிசாகர் எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
