/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டெக்ஸ்வேலியில் பூம்புகார் விற்பனை நிலையம் திறப்பு
/
டெக்ஸ்வேலியில் பூம்புகார் விற்பனை நிலையம் திறப்பு
ADDED : அக் 17, 2025 01:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, சித்தோடு டெக்ஸ்வேலி வணிக வளாகத்தில், பூம்புகார் விற்பனை நிலையத்தை கலெக்டர் கந்தசாமி நேற்று திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
ஈரோட்டில் மேட்டூர் சாலையில், 50 ஆண்டுகளுக்கு மேலாக பூம்புகார் விற்பனை நிலையம் செயல்படும் நிலையில் புதிதாக டெக்ஸ்வேலியில் திறக்கப்பட்டுள்ளது. இங்கும் அனைத்து வகையான கைவினை பொருட்கள், மரச்சிற்பங்கள், கற்சிற்பங்கள், தஞ்சாவூர் ஓவியம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. விற்பனை மேலாளர் சேவியர் உட்பட பலர்
பங்கேற்றனர்.