/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு
/
காளிங்கராயனில் தண்ணீர் திறக்க உத்தரவு
ADDED : நவ 08, 2025 04:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பவானிசாகர் அணை யில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் மூலம், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாக்களில், 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
காளிங்க-ராயன் இரண்டாம் போக பாசனத்துக்கு வரும், 10ம் தேதி முதல் மார்ச், 9ம் தேதி வரை, 120 நாட்களுக்கு, 5,184 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது.

