ADDED : ஜூன் 12, 2026 04:53 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:முன்னாள்
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, 'வி த லீடர்ஸ்' என்ற அமைப்பினை
தொடங்கி ஆதரவாளர்களை திரட்டி வருகிறார்.
இந்த அமைப்பின் சென்னிமலை
கிளையின் முதல் அறிமுக கூட்டம் சென்னிமலையில் நடந்தது. இதில்
நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சென்னிமலை ஒன்றியம்
முழுவதும் அமைப்புக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த
ஆலோசிக்கப்பட்டது.
