ADDED : ஜூன் 12, 2026 04:52 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தேசிய
மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்), ஈரோடு மாவட்டத்தில் நாளை
நடக்கிறது. இதில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பல்வேறு
வழக்குகள், சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்து கொள்ளப்படும்.
தங்கள்
வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பின், அதை இந்த
நீதிமன்றத்தில் சுமுகமான முறையில் தீர்வு காணலாம் என்று,
சட்டப்பணிகள் ஆணைக்குழு கேட்டு கொண்டுள்ளது.
