தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மயில் தோகை அலங்கரித்த காவடியுடன் பாதயாத்திரை

மயில் தோகை அலங்கரித்த காவடியுடன் பாதயாத்திரை

மயில் தோகை அலங்கரித்த காவடியுடன் பாதயாத்திரை


ADDED : பிப் 12, 2026 04:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 04:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஆண்டுதோறும் தை மாதத்தில், முருக பக்தர்கள் பழனிக்கு பாத-யாத்திரை செல்வது வழக்கம். நடப்பாண்டிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்-திரை சென்றனர்.

இதன்படி, நேற்று இடைப்பாடியை சேர்ந்த ஆதி பரமர் காவடி குழுவை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் மயில்தோகை அலங்க-ரித்த காவடியை சுமந்து கொண்டு, ஈரோடு வழியாக நடந்து சென்-றனர். அப்போது பொதுமக்கள் தண்ணீர் பாட்டில், பழங்கள், பிஸ்கட், உணவு உள்ளிட்டவை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us