sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிலோ 100 ரூபாய்க்கு கறிவேப்பிலை விற்பனை

/

கிலோ 100 ரூபாய்க்கு கறிவேப்பிலை விற்பனை

கிலோ 100 ரூபாய்க்கு கறிவேப்பிலை விற்பனை

கிலோ 100 ரூபாய்க்கு கறிவேப்பிலை விற்பனை


ADDED : பிப் 12, 2026 04:24 AM

Google News

ADDED : பிப் 12, 2026 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா காய்கறி மார்க்கெட்டிற்கு ராசிபுரம், இடைப்பாடியில் இருந்து கறிவேப்பிலை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

கடுமையான பனிப்பொழிவால், ஒன்றரை மாதங்களாக வரத்து குறைந்தது. இதனால் கிலோ ரூ.50க்கு விற்ற கறிவேப்பிலை ரூ.100க்கு விற்கப்படுகிறது.இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

பனிப்பொழிவால் கறிவேப்பிலை செடி கருகி விடுகிறது. எனவே வரத்து குறைகிறது. இதன் எதிரொலியாக விலை அதிக-ரித்து விற்கப்படுகிறது. பனி குறைந்தால் தான் விளைச்சல் அதிக-ரிக்கும். அப்போது வரத்து அதிகரித்து, விலை குறைய

வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us