தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/போக்சோவில் பெயின்டர் கைது

போக்சோவில் பெயின்டர் கைது

போக்சோவில் பெயின்டர் கைது


ADDED : ஜூலை 27, 2026 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2026 05:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த், 23, பெயின்டர்; இவருக்கும் கவுந்தப்பாடியை சேர்ந்த, 16 வயது இளம்பெண்ணுக்கும், இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 22ல் இளம்பெண்ணுடன் மாயமானார்.

இளம்பெண்ணின் பெற்றோர் கவுந்தப்பாடி போலீசில் புகாரளித்தனர். போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து அரவிந்த்தை போலீசார் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us