தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கட்டட பணியில் தவறி விழுந்த பெயிண்டர் சாவு

கட்டட பணியில் தவறி விழுந்த பெயிண்டர் சாவு

கட்டட பணியில் தவறி விழுந்த பெயிண்டர் சாவு


ADDED : அக் 07, 2026 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2026 06:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சித்தோட்டை சேர்ந்தவர் ஷேக் மொய்தீன், 71, பெயிண்டர். ஈரோடு வளையக்கார வீதியில் ஒரு வீட்டில் பெயிண்ட் அடிக்கும் பணியில் நேற்று முன்தினம் ஈடுபட்டிருந்தார்.

நாற்காலியில் நின்றபடி பணியில் ஈடுபட்டிருந்தவர் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து காயமடைந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார். ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us