தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ போதையில் வாய்க்காலில் விழுந்த பெயிண்டர் சாவு

போதையில் வாய்க்காலில் விழுந்த பெயிண்டர் சாவு

போதையில் வாய்க்காலில் விழுந்த பெயிண்டர் சாவு


ADDED : செப் 29, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்; காங்கேயத்தை அடுத்த பழையகோட்டை, முள்-வாடிபாளையத்தை சேர்ந்தவர் ரவி, 43, பெயிண்டர். காங்கேயம்-நத்தக்காடையூர் சாலையில் தனியார் கல்லுாரி அருகே எல்.பி.பி., வாய்க்கால் திட்டில்,

நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் படுத்திருந்தார். அப்போது புரண்டு படுத்ததில் வாய்க்காலில் விழுந்ததில் இறந்தார். காங்கேயம் போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us